வார்ஸோ,செப்.19:போலந்து போலீசாரால் நேற்று முன்தினம் கைதுச் செய்யப்பட்ட செச்னியா தலைவர் அஹ்மத் ஸாகியேவை நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 2003 ஆம் ஆண்டில் பிரிட்டன் அபயம் அளித்தத்தை கருத்தில் கொண்டு விடுவித்தது நீதிமன்றம்.
போலந்து ஜனநாயக மதிப்பீடுகளை மதிக்கும் தேசம் என பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸாகியேவ் தெரிவித்தார்.
ரஷ்யாவால் தீவிரவாதக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்தான் ஸாகியேவ். இரண்டு தினங்கள் நடைபெறும் செச்னியா மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக போலந்திற்கு வருகைத் தந்திருந்தார் அவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "செச்னியா தலைவரை விடுதலைச் செய்தது போலந்து"
கருத்துரையிடுக