அலகாபாத்,செப்.24:அயோத்தி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு இவ்வழக்கின் முக்கிய கட்சிதாரர்களான சுன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானியும், ராமஜென்மபூமி சமிதி வழக்கறிஞர் ரஞ்சனா அக்னி ஹோத்திரியும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மனதை சலிப்படையச் செய்வதாகவும், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள எல்லா கட்சிதாரர்களும் தயாராக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் சமரசத்திற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், நீதிமன்றத்தின் கவலை என்னவென்று புரியமுடியவில்லை என்றும் ஜீலானி கருத்துத் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அயோத்தி தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு கட்சிதாரர்கள் அதிருப்தி"
கருத்துரையிடுக