லக்னோ,செப்.30:அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் இன்று மதியம் 3.30க்கு அளிக்கும் தீர்ப்பின் விபரம் நேரடியாக http://www.allahabadhighcourt.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
தீர்ப்பை முழுவதுமாக புரிந்துக்கொள்ளாமல் ஊகங்களை பரப்புரைச் செய்வதை தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை.
செய்தி:மாத்யமம்
தீர்ப்பை முழுவதுமாக புரிந்துக்கொள்ளாமல் ஊகங்களை பரப்புரைச் செய்வதை தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு விபரம் இணையதளத்தில்"
கருத்துரையிடுக