பாரிஸ்,அக்,7:தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரான்சில், தீவிரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய சோதனையில் 12 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு துறைமுக நகரமான மார்ஷெய்லிலிருந்து 9 பேர் கைதுச் செய்யப்பட்டனர். போர்டோவிலிருந்து 3 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ரைஃபிள்களும், வெடிப்பொருட்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.
ஆஃப்கானில் போராளிகளை தேர்வுச் செய்வதற்கான குழுவைச் சார்ந்தவர்கள் என சந்தேகித்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.அல்காயிதா போராளிகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டி பிரான்சு நாட்டைச் சார்ந்த ரயாத் ஹனோனி இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்தில் வைத்து கடந்தவாரம் கைதுச் செய்யப்பட்டார்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் போராளிக் குழுக்கள் ஐரோப்பா நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து ஐரோப்பா நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தீவிரவாதிகள் என சந்தேகம் - பிரான்சில் 12 பேர் கைது"
கருத்துரையிடுக