18 அக்., 2010

இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்

மேற்குகரை,அக்.18:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். நான்கு பேருக்கு காயமேற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் இஸ்ரேல் கப்பற்படை இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலினால் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தடையினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்"

கருத்துரையிடுக