அஹ்மதாபாத்,அக்.30:போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஷொஹ்ராபுத்தீன் ஷேக்கின் மனைவியான கவ்ஸர்பீ வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக இவ்வழக்கின் இரண்டு குற்றவாளிகள் தன்னிடம் கூறியதாக தீவிரவாத எதிர்ப்புப் படையின் வாகனத்திற்கு ஓட்டுநராக பணிபுரிந்த லகுபா சுதஸ்மா தெரிவித்துள்ள சாட்சியத்தை சி.பி.ஐ கடந்த வாரம் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.டி.எஸ் அதிகாரிகளான சக்ரம் சர்மாவும், அஜய் வர்மாவும் பயன்படுத்தியிருந்த ஏ.டி.எஸ் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்தவர் சுதஸ்மா.
சக்ரம் சர்மாவும், அஜய்வர்மாவும் ஷொஹ்ராபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகிய இருவரையும் கடத்திக் கொண்டுவந்ததையும், கொலைச் செய்யப்பட்ட விபரங்களையும் தன்னிடம் தெரிவித்ததாக சுதஸ்மா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
கவ்ஸர்பீயை வன்புணர்வுச் செய்தது பாலகிருஷ்ணா சவ்பே என்ற எஸ்.ஐ என இருவரும் தன்னிடம் கூறியதாகவும் சுதஸ்மா தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கவ்ஸர்பீ வன்புணர்வுச்செய்துக் கொல்லப்பட்டதாக சாட்சியம்"
கருத்துரையிடுக