மேற்குகரை,அக்.9:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இரண்டுபேரை ராணுவம் கைதுச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு மேற்குகரையில் ஹெப்ரான் நகரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவில் நகரத்தில் திடீரென நுழைந்த இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே மூன்று மாடிக் கட்டிடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறி அக்கட்டிடத்தை தகர்த்தது.
சமாதான முயற்சிகள் நடக்கும் வேளையிலும் மேற்குகரையில் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் கட்டப்பட்டு வருவதற்கு ஃபலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொலை"
கருத்துரையிடுக