புதுடெல்லி,அக்:அஜ்மீர் குண்டுவெடிப்பில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பங்கினை கண்டறிந்த பிறகும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயரை குற்றப்பத்திரிகையில் விமர்சிக்காதது பாரபட்சமான நடவடிக்கை என ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்குகள் ஏராளமானோருக்கு இச்சம்பவத்தில் பங்குண்டு என குற்றப்பத்திரிகையில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நேரடியான பங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களின் பெயரை விமர்சிக்காதது, போலீஸும், உளவுத்துறையும் பாரபட்சமாக நடந்துக் கொள்வதுதான். 2008 மே மாதம் ஜெய்ப்பூர் நடந்த குண்டுவெடிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரத்தின் கன்வீனர் கோரி முஹினுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயரைக் குறிப்பிடாதது"
கருத்துரையிடுக