லண்டன்,நவ.18:கியூபாவிலிலுள்ள குவாண்டனாமோ சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள பிரிட்டனைச் சார்ந்த சிறைக் கைதிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது பிரிட்டன்.
சிறையில் தங்களை சித்திரவதைச் செய்வதற்காக பிரிட்டீஷ் அதிகாரிகள் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக சிறைக்கைதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரிட்டனைச் சார்ந்த 6 சிறைக்கைதிகள் இந்தப்புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்குடன் தொடர்புடைய 5 லட்சம் ஆவணங்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. வழக்குதாரர்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத் தீர்வு காணப்படும் என பிரிட்டன் கேபினட் அலுவலகம் அறிவித்துள்ளது. 16 லட்சம் டாலர் நஷ்ட ஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குவாண்டானாமோ சிறைக் கைதிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குகிறது பிரிட்டன்"
கருத்துரையிடுக