கொச்சி,நவ.5:கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளை மையமாகக் கொண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேக் குறித்து விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை துவக்கியுள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக ராமச்சந்திரன் கொச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இதுக் குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக ராமச்சந்திரன் கொச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனம் சர்வே: மத்திய புலனாய்வுத்துறை விசாரணையைத் துவக்கியது"
கருத்துரையிடுக