டாக்கா,டிச.15:வங்காளதேச தலைநகரான டாக்காவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் மாடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீயணைப்பு படையினர் முயன்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸவார் மாவட்டத்தில் அஸூலியா தொழிற்பேட்டையில் நேற்று மதியம் 2 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் இருவர் மரணித்துவிட்டதாக ஈனாம் மருத்துவக்கல்லூரி பணியாளர் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வங்காளதேசம்:தொழிற்சாலை தீவிபத்தில் 25 பேர் பலி"
கருத்துரையிடுக