புதுடெல்லி,டிச.20:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நில உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஹிந்து மகாசபை உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும் என அவ்வமைப்பின் உறுப்பினர் கமலேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
2.77 ஏக்கர் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்கள், ஹிந்துக்கள், நிர்மோஹி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கு பங்குவைத்துக் கொடுக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பு தவறு என நாங்கள் வாதிடுவோம் என திவாரி தெரிவித்தார். ராமர் கோயில் கட்டும்வரை நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என திவாரி மேலும் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:உச்சநீதிமன்றத்தி்ற்கு செல்லும் ஹிந்து மகாசபை"
கருத்துரையிடுக