புதுடெல்லி,டிச.2:மேற்கு வங்கத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதைத் தடுக்க வலியுறுத்தி அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக மேற்குவங்கத்தில் துணை ராணுவத்தினர் தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மம்தா பானர்ஜி புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புத்ததேவுக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
புத்ததேவ் பதில்:
ப.சிதம்பரத்திடம் இருந்து இதுபோன்ற கடிதம் எதுவும் இதுவரை தனக்கு வரவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி

0 கருத்துகள்: on "துப்பாக்கித்தூக்கும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் - மேற்குவங்க முதல்வருக்கு ப.சிதம்பரம் கடிதம்"
கருத்துரையிடுக