ஸ்ரீநகர்,டிச.6:அரசின் கொள்கை ரீதியிலான முடிவுகளைக் குறித்து ராணுவம் கருத்துத் தெரிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியை தெரிவித்துள்ளது.
கொள்கை ரீதியிலான முடிவுகள் பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
கஷ்மீரில் பாதுகாப்பு பங்கர்களை மாற்றுவதுத் தொடர்பாக கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வுக்கும் ராணுவத்திற்கும் மோதல் சூழல் உருவான நிலையில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் டி.ராஜா.
அரசின் கொள்கைகளில் அபிப்ராயம் கூற ராணுவத்திற்கு உரிமையில்லை என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அரசுக் கொள்கைகளில் ராணுவம் அபிப்ராயம் கூறத் தேவையில்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி"
கருத்துரையிடுக