ஸ்ரீநகர்,டிச.11:கஷ்மீரில் நடக்கும் போராட்டங்களை குறித்த கேள்விகளை வினாத்தாளில் உட்படுத்தியதற்காக கல்லூரி பேராசிரியர் ஒருவரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
கஷ்மீரில் காந்தி மெமோரியல் கல்லூரியில் பேராசிரியரான நூர் முஹம்மது பட் என்பவர்தான் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
பி.ஏ, பி.காம், பி.எஸ்ஸி ஆங்கில பாடத்தின் வருடாந்திர தேர்வுக்கான வினாத்தாளை இவர் தயாராக்கியிருந்தார். 'கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் உண்மையான ஹீரோக்களா?' என்பது அக்கேள்விகளில் ஒன்றாகும்.
உருதுவிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப் பெயர்க்கவும் என்று குறிப்பிடப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மனித உரிமை மீறல்களைக் குறித்த கேள்விகள் அடங்கியிருந்தன. இக்கேள்விகளை தயாராக்கியது பட் தான் என்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அவர் கைதுச் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சர்ச்சைக்குரிய கேள்வி:கஷ்மீரில் கல்லூரி பேராசிரியர் கைது"
கருத்துரையிடுக