9 டிச., 2010

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு:ஜனவரியில் விசாரணை நடைபெறும்

ராய்பரேலி,டிச.9:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் வாதம் கேட்பதை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இவ்வழக்கில் முக்கிய சாட்சியான ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சு குப்தாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவருடைய வழக்கறிஞர் மனுவை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து கூடுதல் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் விஷ்ணு பிரசாத் வழக்கை ஒத்திவைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் இடிப்பு:ஜனவரியில் விசாரணை நடைபெறும்"

கருத்துரையிடுக