கெய்ரோ,ஜன.13:வாடிகனில் தங்கள் நாட்டு தூதரை எகிப்து திரும்ப அழைத்துள்ளது. போப் பெனடிக்ட் எகிப்திற்கு எதிராக தெரிவித்த விமர்சனங்களை கண்டித்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எகிப்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் போப்பின் ஏற்றுக்கொள்ளவியலாத விமர்சனங்களைக் கண்டித்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிஸ்ஸாம் ஸாக்கி தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை வாடிக்கனில் நடந்த கூட்டத்தில் வைத்து எகிப்து, ஈராக், நைஜீரியா ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் குறித்து போப் விமர்சித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வாடிகன் தூதரை திரும்ப அழைத்தது எகிப்து"
கருத்துரையிடுக