பெய்ரூட்,ஜன.13:முன்னாள் லெபனான் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலை தொடர்பாக நடைபெறும் ஐ.நா விசாரணயை எதிர்த்து ஹிஸ்புல்லாஹ் ஆளும் கூட்டணியிலிருந்து விலகப்போகிறது.
ஆளுங்கூட்டணியிலிருந்து விலகப் போகிறோம் என்ற ஹிஸ்புல்லாஹ்வின் மிரட்டலால் லெபனான் கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஃபீக் ஹரீரியின் கொலையை விசாரிக்கும் ஐ.நா சிறப்பு தீர்ப்பாயம் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களை கொலையில் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்தும் என்பதால் லெபனானில் அரசியில் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
ஐ.நா விசாரணைக் குழுவின் நடவடிக்கைக் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டாவிட்டால் ராஜினாமாச் செய்யப்போவதாக ஹிஸ்புல்லாஹ்வின் 11 அமைச்சர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "லெபனான்:ஹிஸ்புல்லாஹ் ஆளுங்கூட்டணியை விட்டு வெளியேறுகிறது"
கருத்துரையிடுக