8 ஜன., 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு: சுவாமி அஸிமானந்தா ஒப்புதல்

புதுடெல்லி,ஜன.8:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா குற்றத்தை ஒப்புக்கொன்டுள்ளான்.

நீதிமன்றத்தில் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட சுவாமி அஸிமானந்தா குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்செயல்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செய‌ற்குழு மூத்த உறுப்பினர் இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் பங்குள்ளதாகவும் அஸிமானந்தா வாக்குமூலம் அளித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு: சுவாமி அஸிமானந்தா ஒப்புதல்"

கருத்துரையிடுக