ராமல்லா,ஜன.22:இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணத்திற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவரும் தீர்மானத்தை நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தை ஒத்திவைக்கப் போவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார். மஆன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் அவர்.
ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்களை நிர்மாணித்து வருவதற்கு எதிரான தீர்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலுக்கெதிரான தீர்மானத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும்"
கருத்துரையிடுக