இஸ்லாமாபாத்,பிப்.22:வடமேற்கு பாகிஸ்தானில் வஸீரிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டனர்.
வெளிநாட்டுப் போராளிகள் எனக்கூறி அமெரிக்கா இந்த அராஜகத் தாக்குதலை நடத்திவருகிறது. இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற ரேமண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மீது நடத்தப்படும் முதல் தாக்குதலாகும் இது.
ரேமண்ட் டேவிஸின் விடுதலையை பாதித்து மக்களின் கோபத்தை கிளப்பும் என அமெரிக்கா கருதியதால் இடைக்காலத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்காவின் அட்டூழியம்: ஆளில்லா விமானத்தாக்குதலில் 10 பேர் பலி"
கருத்துரையிடுக