கெய்ரோ,பிப்:இணையதளத்தில் கூடுதல் சுதந்திரம் வேண்டுமென வாதாடும் அனானிமஸ் (அநாமதேயர் குழுமம்) குரூப்பைச் சார்ந்த ஹாக்டிவிஸ்டுகள் (சமூக மாற்றத்திற்காக ஹேக்கிங் செய்பவர்கள்) எகிப்து, யெமன் அரசுக்கெதிராக திரும்பியுள்ளனர்.
இவர்களின் தாக்குதலில் யெமன் நாட்டு சர்வாதிகார அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் இணையதளம் செயலிழந்துள்ளது.
எகிப்து நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணையதளம் ஆகியன ஏற்கனவே ஹாக்டிவிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.
கடந்த மாதம் துனீசிய அரசின் இணையதளத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எகிப்து, யெமன் அரசுக்கெதிராக ஹேக்கர்கள் நடத்தும் போராட்டம்"
கருத்துரையிடுக