24 பிப்., 2011

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,பிப்.24:மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை மண்ணைக் கவ்வச் செய்த புரட்சியைத்தான் இன்றைய புரட்சியாளர்கள் முன்மாதிரியாக காண்கிறார்கள் என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்"

valasai Faisal சொன்னது…

மாவீரன் அஹமத் நிஜாத் கூறி இருப்பது அவருடைய கருத்து அல்ல.மாறாக ஒட்டு மொத்த நசுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் கருத்தாகும். ஒவ்வொரு முஸ்லிமின் நெஞ்சங்களுக்குல் கனன்று கொண்டிருந்த நெருப்பு தான் இன்று எகிப்து, ஏமன், லிபியா, ஓமன் என்று பல்வேறு நாடுகளிலும் பெரும் நெருப்பு சுவாலையாக மாறி எறிய தொடங்கியிருக்கிறது.இந்த நெருப்பு சிறிது சிறிதாக பரவி அது அப்பாவிகளை தனது ஆக்கிரமிப்பால் அழித்து கொண்டிருக்கும் ஆணவம் தலைக்கேரிய அமெரிக்காவையும், அதன் அடிவருடிகலான இஸ்ரேல் போன்ற உலக வரபடத்தில் நீக்க வேண்டிய பெயருடைய நாடற்ற நாடோடிகளையும் துடைத்தெரியும் வரும் தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....

peer சொன்னது…

insha allah it should be happened then only people get peace of mind and goodwill to be occured

Islamic Uprising சொன்னது…

insha allah no doubt khilafah will come way of prophet-hood....ithu ahmed yel varum hadees...so intha allah makkel eluchi khilafahva vara allah swt idam perathipom.....

Ameen....

கருத்துரையிடுக