12 மார்., 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் மத நல்லிணக்க பேரணி

கெய்ரோ,மார்ச்.12:எகிப்தில் சமீபத்தில் நடந்த முஸ்லிம்-கிறிஸ்தவ சமூகங்களிடையேயான மோதலைக் கண்டித்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

திருக்குர்ஆனை கையில் ஏந்தியவாறு பேரணியில் அகலந்துக் கொண்டவர்கள் எகிப்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றே என முழக்கமிட்டனர்.

எகிப்தில் அண்மையில் நடந்த கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தஹ்ரீர் சதுக்கத்தில் மத நல்லிணக்க பேரணி"

கருத்துரையிடுக